“கல்வியில் புதுமைகள் என்னும் இந்நூல், மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த சார்ந்த பி.எட்.வகுப்பு மாணவர்களிடையேயும், கல்வியியல் பேராசிரியப் பெருந்தகைகளிடையேயும் வெகுவாக பிரபலமடைந்துள்ளது. பெரியார், திருவள்ளுவர், போன்ற பல்கலைக்கழகங்களில் இத்தாளுக்கான பாடத்திட்டம் ஏற்கனவே உள்ளதுபோல் தொடர்வதாலும், சென்னைப் பல்கலைக்கழகம் இத்தாளுக்குரிய பாடங்களில் இரண்டு மூன்று பாடங்களை நீக்கிவிட்டு, அவைகளுக்கு பதிலாக, வழிப்படுத்தப்பட்ட அமைப்பு அணுகுமுறை, “கற்பித்தல் ஊடகங்களைத் தேர்ந்தெடுத்தலும் பயன்படுத்தலும்”, “தகவல் நுட்பவியலைப் பயன்படுத்தும் நவீன கற்பித்தல் முறைகள்” போன்ற பாடங்களை சேர்த்து தனது பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து