- Table View
- List View
Abirami Andhadhi
by Abirami Pattar Kavingar KannadasanWhen Abirami Pattar's life was in danger,the Goddess Abirami manifested herself before pattar to save his life and threw her thadanga over the sky such that it shined with bright light upon the horizon.The hymns on the Goddess sung by the pattar is Abhirami Andhadhi.
Accountancy Volume 1 - Higher Secondary First Year - Tamil Nadu Board - SCERT: கணக்குப்பதிவியல்- தொகுதி 2 தமிழ்நாடு அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு
by Government TamilnaduThis Accountancy textbook is the source of knowledge to provide you with the basic understanding of Accountancy and to make use of your analytical ability to make you an excellent person in applying the accounting principles to real business situations through various activities given in the textbook. The book contains 14 units, within which the subdivisions and various student activities are given in an organised way to make learning easy, systematic and a pleasure.
Advance Tamil class 12 - Tamil Nadu Board - SCERT: தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத் தமிழ்
by Scertஇந்த சிறப்புத் தமிழ் புத்தகத்தில் பாடங்கள் நாம் தமிழ் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது.
Alai Osai: Part I - Boogambam
by KalkiThis is the first part of the four parts novel which won the prestigious Sahitya Akademi Award. The beautiful descriptions of pre-independence India, the little villages of Rajampettai and Devapattinam and the vivid portrayal of the main characters of this novel viz., Seeta, Dharini, Lalita, Raghavan Surya are the highlights of this novel.
Alai Osai: Part II - Puyal
by KalkiThis is the second part of the four parts novel which won the prestigious Sahitya Akademi Award. The beautiful descriptions of pre-independence India, the little villages of Rajampettai and Devapattinam and the vivid portrayal of the main characters of this novel viz., Seeta, Dharini, Lalita, Raghavan Surya are the highlights of this novel.
Alai Osai: Part III - Erimalai
by KalkiThis is the third part of the four parts novel which won the prestigious Sahitya Akademi Award. The beautiful descriptions of pre-independence India, the little villages of Rajampettai and Devapattinam and the vivid portrayal of the main characters of this novel viz., Seeta, Dharini, Lalita, Raghavan Surya are the highlights of this novel.
Alai Osai: Part IV - Pralayam
by KalkiThis is the fourth and concluding part of the four parts novel which won the prestigious Sahitya Akademi Award. The beautiful descriptions of pre-independence India, the little villages of Rajampettai and Devapattinam and the vivid portrayal of the main characters of this novel viz., Seeta, Dharini, Lalita, Raghavan Surya are the highlights of this novel.
Ambani: அம்பானி
by என். சொக்கன்"இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே தரையிலிருந்தும், கடலுக்கு அடியிலும் தோண்டுவது என்று படிப்படியாக, பார்த்துப் பார்த்து தன் தொழிற்சாலைகளைக் கட்டியவர். அம்பானி 70 mm அளவுக்கு விரிந்த திரையில் கனவு கண்டார். பிரம்மாண்டமாக மட்டுமே யோசித்தார். அதன் விளைவுதான் இன்று ரிலையன்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது. ஆனால் இத்தனையும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்தது. அதே சமயம் காலத்துக்குத் தகுந்தாற்போல அரசுகளையும் அதிகாரிகளையும் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதன் மூலமும் அரசு உத்தரவுகளை தன் வசதிக்கேற்றவாறு புரிந்துகொள்வதன் மூலமும் அம்பானி தன் நிறுவனத்தை வளர்த்தார். அம்பானி, தன்னை எதிர்ப்பவர்களை அவர்களது ஆயுதங்களைக் கொண்டே மழுங்கடித்தார். இன்றைய காலகட்டத்தில் திருபாய் அம்பானியின் சில செயல்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இந்தியா மீதான பற்று, சக ஊழியர்கள் மீதான மரியாதை, தொழில் மீதான ஆழ்ந்த பக்தி ஆகியவை இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது. எந்தவொரு சுய முன்னேற்ற நூலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான பலனை இந்தப் புத்தகத்தினைப் படிப்பதன் மூலம் ஒருவர் அடைய முடியும். இது நிஜமான வாழ்க்கை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam
Andal's Nachiyar Thirumozhi
by AndalAndal was a 10th century Tamil poet who is revered as a saint in the southern parts of India. Infact, she is considered as one of the twelve Alvars (saints) and the only woman Alvar (saint) of Vaishnavism (a cult devoted to Lord Vishnu). After her first work known as Thiruppavai, this one, Nachiyar Thirumozhi is the second compilation by Andal consisting of 143 verses. Through this poem, she disclosed her passionate yearning for Lord Vishnu. These 143 verses are a part of the 4000 hyms of Nalayira Divya Prabandham and are organized in 14 segments, each one called a tirumozhi. The poems compiled by Andal in her teenage years, display a high level of literary and religious maturity.
Bhagavad Gita: Commentary in Tamil
by C. Subramaniya BharathiyarBhagavad Gita is a sacred Hindu scripture and is a part of the epic Mahabharatha. It is believed to be the advice of Lord Krishna to Arjuna on Dharma on the eve of Kurushetra war. Though Bhagvad Gita requires certain intellectual skill to understand the contents and message, the author in his simple style churns out the essence of Gita in an easily understandable style.
Bulavan Pattukottai Who Played The Movement: இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை
by D. Pandianபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் மற்றும் கதைகள் மூலமாக விடுதலை எழுச்சி உண்டாக்கிய நிகழ்வுகள் மற்றும் கருத்துள்ள பாடல்களை குறித்து தா. பாண்டியன் அவர்கள் விரிவாக கூறியுள்ளார்
Business Mathematics and Statistics Volume 1 class 12 - Tamil Nadu Board - SCERT: வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தொகுதி 1
by State Council of Educational Research and Trainingவணிகக் கணிதம் மற்றும் பாடமாக கொண்ட பிரிவில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள், தங்களது மேற்படிப்பிற்கு BCA, BCom, மற்றும் BSc புள்ளியியல் ஆகிய பிரிவுகளை தேர்வு செய்யலாம். வணிகப் பிரிவு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. கணினியை ஒரு சிறந்த பாடமாக கொண்ட BCom பிரிவை பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.தொழில்முறை மேற்படிப்புக்கான CA ICAL முதலிய படிப்புகளை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதன் மூலம், பட்டய கணக்காளர் (chartered accountant) நிறுவன செயலாளர் (company Secretary) போன்ற பதவிகளை பெற முடியும். மேலும், BCom,. M.com பட்டதாரிகள் PHD மற்றும் M.phil போன்ற மேற்படிப்பு களை தொடரலாம்.
C. Subramania Bharathiyar Padalkal - Part I
by C. Subramaniya BharathiyarIt contains 52 patriotic songs under five chapters of Poet Bharathiar.
C. Subramania Bharathiyar Padalkal - Part II
by C. Subramaniya BharathiyarBharathiar’s songs are eye openers and in the nature of awakening the spirit of the readers. This is a collection of Poems of Wisdom (25 Poems), Variety Poems (11 Poems) and Autobiography in poetic format.
C. Subramaniya Bharathiyar Songs - Part III
by C. Subramaniya BharathiyarKannan pattu comprises 23 chapters each in which the poet considers God Krishna in various roles as mother, father, servant, king, disciple, guru (teacher), child, lover, master, deity and so on. Kuyil pattu (Songs of Cuckoo) praises the glory of cuckoo in 9 chapters.
Collin Katai (Sollin Kathai)
by M. VaradarajanA compilation of speeches of the author on educational broadcast over All India Radio at Chennai on the topics of 'power of words' for 5 days during 1952. The speeches cover the origin of words, usage, musical content, grammar and dialect.
Computer Science class 12 - Tamil Nadu Board: கணினி அறிவியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசு
by State Council of Educational Research Trainingந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் கணினியைப் பற்றிய அடிப்படை அறிவிற்கும் அப்பாற்பட்டு உயர்தர கருத்துக்களை உள்ளடக்குகின்றன. மென்பொருள் கற்றலுக்கு உரிய சில எளிய வழிமுறைகள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.
Economics class 11 - Tamil Nadu Board - SCERT: பொருளியல் தமிழ்நாடு அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு
by Government Of Tamil NaduTo acquire a fundamental knowledge on the subject of Economics and to understand its nature and scope; and, To understand the meaning of some of the basic concepts of Economics andto observe how they are applied in the various definitions formulated on thescience of Economics.
Economics class 12 - Tamil Nadu Board - SCERT: பொருளியல் தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு
by Accessable E-Book Production Unitஇந்த புத்தகத்தின் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தின் நிலையையும், மற்றும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களை பற்றியும் நாம் படித்தும், ஆசிரியர்கள் மூலமாக தெரிந்கொள்ளலாம்
Edu Challenges - Indian Society: இந்தியச் சமுதாயத்தில் எழுந்துள்ள கல்விசார் அறைகூவல்கள்
by Saetiஇந்திய சமுதாயத்தில் எழுந்துள்ள கல்விசார் அறைகூவல்களை, இருபது பாடங்களில் விளக்கி அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை இருபெரும் ஆசிரியர் கல்வியாளர்கள் இந்நூலில் காட்டுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் கல்விப் பாடத்திட்டத்தை ஒட்டி அமைந்ததேனும் பிற பல்கலைக்கழகங்களின் மற்றும் தன்னாட்சிக் கல்வியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்கட்கும் ஏற்புடைத்தாகும்.
Educational Psychology: கல்வி உளவியல்
by K. Thiagarajanஇந்நூல் இந்தியப் பல்கலைக் கழகங்களின் பி எட், எம்.எட் பட்ட வகுப்புகளுக்கான பாடதிட்டத்தை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் காணப்படும் உளவியல் கருத்துகளும், கோட்பாடுகளும் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அவற்றை விளக்க கையாளப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுகள், நம்நாட்டுச் சூழலில் ஒவ்வொரு மாணவரும் சந்தித்திருக்கக் கூடிய அன்றாட வாழ்க்கை அனுபவங்களை ஒட்டி அமைந்தவை என்பது இந்நூலின் சிறப்பு.
Front Stage: முன் மேடை
by A. Ramasamyநாடகக் கதையைத் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்களை ஒருவிதக் களிப்பு மனநிலையில் நிலைகொள்ளச் செய்து அன்றையமேடை நிகழ்விற்கு தயார்ப்படுத்தும் பணிகளைத் தெருகூத்தின் கட்டியங்காரனும், ஸ்பெஷல் நாடகத்தின் பபூனும் செய்வான். கூத்திலும் சரி, ஸ்பெஷல் நாடகத்திலும் சரி, இந்த அம்சம் தவிர்க்க முடியாத அம்சங்களாகப் பார்வையாளர்கள் கருதினார்கள். ஸ்பெஷல் நாடகங்களில் பபூன் -காமிக் நடைபெறும் வரை கூட்டம் அலைமோதும். கதையின் மையப் பாத்திரங்கள் வரும்போது கூட்டம் குறையும் பின்னர் முக்கியமான தர்க்கங்களின் போது தூங்கியவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
General Tamil class 11 - Tamil Nadu Board - SCERT: பொது தமிழ் வகுப்பு 11 - தமிழ்நாடு வாரியம் - எஸ்.சி.இ.ஆர்.டி.
by Government TamilnaduEducation is not only the way to become wise but it is the foundation of life forever. We have understood that the textbooks in students hands create a way to succeed as well as lead others to follow up with new inventions. The methods and technics used in this book will definitely make the students to feel free and comfortable even while learning tough concepts.
Geography class 12 - Tamil Nadu Board: புவியியல் வகுப்பு 12 - தமிழ்நாடு வாரியம்
by Government Of Tamil NaduThis book introduces the student to the foundations over which the subject had developed in the past, the content it offers now and the changes that it had undergone. It also opens the door to the world of physical geography and the practical skills to be acquired to understand geography which are explained in the each unit.